பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 பெயர்கள்கிறிஸ்தவப் பெயர்கள் (பெண் பெயர்கள்)
 
  எழுத்து   விளக்கம்  
 
  ஆஞ்லீனா   எழினி  
 
  கிளாரா   ஒளியல்  
 
  கிளாரியோ   ஒளியல்  
 
  கிளாரைஸ்   ஒளியல்  
 
  குளோரி   பெரும்புகழ்  
 
  சாரா   மன்னனின் மகள்  
 
  சலோமி   அமைதிவடிவு  
 
  சூசன்   சம்பங்கி
 
 
  சூசன்னா   சம்பங்கி  
 
  சூசனா   சம்பங்கி  
 
  செசிலி   மையலாள்  
 
  செசீலியா   மையலாள்
 
 
  செலத்தீன்   விண்ணவள்  
 
  சோனாஸ்   புறா  
 
  டாரிஸ்   துணிவு  
 
  தெபோராள்   தேனீ
 
 
  தெல்லா   விண்மீன்  
 
  பிரிகெடு   கேண்மையள்  
 
  பிளான்கிபிளஞ்சு   தூயவள்  
 
  பீட்டிரைஸ்   மகிழ்நள்