பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 நாட்டுப்பாடல்நாட்டுப்பாடல்
 
  சமஸ்கிருதம்   தமிழ்  
 
  வந்தே மாதரம்! சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம் சஸ்ய சியாமளாம், மாதரம்! சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம் புல்லகுசுமித துருமதள சோபி னீம் சுகாசினீம் சுமதுர பாஷிணீம் சுகதாம் வரதாம், மாதரம்!   அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப்பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப்படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை, நல்குவை இன்பம், வரம் பல நல்குவை. அம்மா வணங்குகிறேன்.     
 
 
 • First
 • Previous
 • 1
 • Next
 • Last