பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்அரபு
 
  அரபு   தமிழ்  
 
  அஸ்ஸலாமுஅலைக்கும்   அமைதி உண்டாவதாக
 
 
  அசல்   முதல்
 
 
  அல்கொய்தா   தொடக்கம்
 
 
  அல்லா   இறைவன்,  கடவுள்  
 
  அல்லாகு அக்பர்   இறைவன் மிகப்பெரியவன்  
 
  அல்வா   இன்களி  
 
  இஃதிகாப்   தங்கியிருத்தல் (பள்ளிவாசலில்)
 
 
  இஸ்லாம்   அமைதி, பணிதல்  
 
  இமாம்   தொழுகை நடத்துவோன்  
 
  இலாக்கா   அலுவல் பிரிவு,  துறை  
 
  இன்சா அல்லா   இறைவன் நாடினால், இறைவன் விரும்பினால்  
 
  உருது   படை, பாசறை, பாசறைமொழி  
 
  உரூஸ்   திருவிழா  
 
  கசல்   பெண்களுடன் பேசுதல்  
 
  கதர்   மதிப்பு,  மதிப்பியல்,  மதிப்பிற்குரிய  
 
  கலிமா   சொல்,  வாய்மொழி  
 
  கலீபா   சார்பாள்ர்
 
 
  கூரியத்   விடுதலை  
 
  சீறா (சீறத்)   வாழ்க்கை வரலாறு  
 
  சுபாதார்   மாவட்ட உயரலுவலர்