பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்இந்தி
 
  இந்தி   தமிழ்  
 
  சவுக்காரம்   துணிவழலை, வழலை  
 
  சொஜ்ஜி   தேங்காய்ப்பணியாரம்  
 
  சோதா   சோம்பேறி, நலிந்தோன், பயனிலி  
 
  சௌடால்   யானை மேலிருக்கை  
 
  ஜப்பை   தாடை  
 
  ஜவான்   போர்மறவன்  
 
  ஜால்ரா   ஒருவகை இசைக்கருவி, ஒரு தாளம்  
 
  ஜிலேபி   இனிப்பு முறுக்கு  
 
  ஜோடனை   அணிபுனைவு  
 
  ஜோடனை   அணிபுனைவு  
 
  ஜோடி   இணை, இரட்டை  
 
  டீக்கு   மிடுக்கு  
 
  மோட்டா   பெரிய, முரடான  
 
  லங்கோடு   கவையுரி  
 
  லடாய்   கலகம்  
 
  லாலா   செல்வன், வணிகன்  
 
 
 • First
 • Previous
 • 1
 • Next
 • Last