பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்உருது
 
  உருது    தமிழ்  
 
  அக்கப்போர்   வம்பு, வீண்பழி  
 
  அக்கீம்   மருத்துவர்  
 
  அக்கு   உரிமை  
 
  அக்குசு   ஈடுபாடு  
 
  அஸ்திவாரம்   அடித்தளம், கடைக்கால்  
 
  அசல்   முதல்  
 
  அண்டா   கருக்கோளம்(முட்டை), பெரிய கொள்கலன், பெருங்கலம்  
 
  அணா   காசு  
 
  அத்தர்   பூச்சாறை  
 
  அத்து   எல்லை, வரம்பு  
 
  அதாலத்   அறமன்றம், தீர்ப்பாயம், வழக்காடுமன்றம்  
 
  அந்தஸ்து   தகுதி, நிலைமை, மேனிலை  
 
  அபின்   கசமத்தப்பிசின்  
 
  அமீனா   அறமன்றக் கட்டளையர்  
 
  அலமாரி   நிலைப்பேழை  
 
  அலாக்கு   தனி, தனிமை  
 
  அலாதி   தனிச்சிறப்புடையது  
 
  அவில்தார்   சிறுப்படைத்தலைவன்  
 
  அனாமத்து   கேட்பாரற்று, தனிநிலை  
 
  ஆசாமி   ஆள்