பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்சமஸ்கிருதம்
 
  சமஸ்கிருதம்   தமிழ்  
 
  அக்காரடலை   இனிப்புச்சோறு  
 
  அக்கார(வடிசில்)   இனிப்புப்பொங்கல்  
 
  அக்கிரகாரம்   பார்ப்பனர்க் குடியிருப்பு,   பார்ப்பனர்ச் சேரி  
 
  அக்கிரமம்   முறைகேடு,   கொடுமை
 
 
  அக்கிரமி   முறைகேடன்  
 
  அக்கிராசனம்   தலைமை,   முதலிருக்கை  
 
  அக்கிராசனர்   அவைத்தலைவர்  
 
  அக்கிரசனாதிபதி   அவைத்தலைவர்  
 
  அக்கினிகோணம்   தென் கீழ்மூலை
 
 
  அக்கினிதாரணம்   தீ வளர்த்தல்  
 
  அக்கினியன்   செவ்வாய்  
 
  அக்சய   ஓராண்டு  
 
  அக்னி   அழல்,   கனல்,   தணல்,   தீ,   நெருப்பு
 
 
  அக்னிஷ்டை   விறகு  
 
  அக்னிஸ்தம்பம்   தீப்பிழம்புக் கம்பம்  
 
  அக்னிச்சுவாலை   தீக்கொழுந்து  
 
  அக்னித்திராவகம்   தீயெரிநீரம்  
 
  அக்னித்திசை   தென்கிழக்குத் திக்கு  
 
  அக்னிநட்சத்திரம்   அனலுடு,   தீ நாள்  
 
  அக்னிப்பிரவேசம்   உடன்கட்டை ஏறல்,   தீப்புகல்