பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்தெலுங்கு
 
  தெலுங்கு   தமிழ்  
 
  அக்கறை   கருத்து  
 
  அடாவடி   தீயது,  வன்முறை  
 
  உப்புசம்   வீக்கம்  
 
  எக்கச்சக்கம்   நிறைய,  பல,  மிகுதி  
 
  எக்காளம்   ஓர் ஊதுகுழல்  
 
  எகத்தாளம்   கிண்டல்,  பகடி  
 
  ஏட்டிக்குப்போட்டி   ஏறுக்குமாறு,  சொற்போர்
 
 
  ஏடாகூடம்   ஒழுங்கற்றத் தன்மை  
 
  ஒசரம்   க்காக,  பொருட்டு  
 
  ஒட்டியாணம்   இடையணி  
 
  ஒண்டி   ஒன்றி,  தனிமை  
 
  ஒய்யாரம்   ஒயில்  
 
  கப்   நாற்றம்  
 
  கப்பம்   திறை,  வரி  
 
  கம்மல்   காதணி  
 
  காடி   புளித்தக் கள்
 
 
  காண்டு   சினம்  
 
  கிடங்கு   பண்டசாலை  
 
  கிலி   அச்சம்,  பேரச்சம்
 
 
  கூடாரம்   படாம் வீடு