பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பாரசீகம்
 
  பாரசீகம்   தமிழ்  
 
  அம்பாரி   யானைமேல் செல்கை  
 
  அமுல்   செயல்படுத்தல்,  நடைமுறைப்படுத்தல்  
 
  கப்சிப்   அமைதியாக இருத்தல்
 
 
  கம்மி   குறைவு  
 
  கல்லா   அங்காடி பணப்பெட்டி  
 
  கலாட்டா   கலவரம்  
 
  காக்கி   களிநிறம்  
 
  கிஸ்தி   நிலவரி
 
 
  கிராம்பு   மணப்பண்டம்  
 
  கைமா   கொத்துக்கறி  
 
  சங்கிலி   தொகுப்பு வளையம்,  தொடரி  
 
  சந்தா   உறுப்பினர் கட்டணம்,  கட்டணம்  
 
  சொஸ்தி   சோம்பல்,  புறக்கணிப்பு,  பொறுப்பின்மை
 
 
  ஜமக்காளம்   போர்வை,  விரிப்பு  
 
  ஜமீன்   நிலச்செல்வம்,  நிலம்,  பண்ணை  
 
  ஜமீன் சர்க்கார்   நிலச்சுவான் ஆட்சி  
 
  ஷால்   போர்வை,  மேலாடை  
 
  டகல்பாச்சி   ஏமாற்றி  
 
  தகராறு   சொற்போர்  
 
  தகல்பாச்சி   பெரும்புரட்டன்