பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பிறமொழிகள்
 
  பிறமொழிகள்   தமிழ்  
 
  ஆஸ்திரேலியா   தென்னாடு  
 
  ஆஸ்பெஸ்டாஸ் (கிரேக்கம்)   எரியாதது  
 
  ஆசியா   கதிரவன் எழும் நிலம்  
 
  ஆமென் (எபிரேயம்)   அப்படியே ஆகட்டும்,  அவ்வாறே ஆகுக  
 
  ஆரஞ்சுப்பழம்   கிச்சிலிப்பழம்
 
 
  ஆல்ப்ஸ் (இலத்தீன்)   உயரம்,  வெள்ளை  
 
  இயேசு (கிரேக்கம்)   மீட்பர்  
 
  இன்குலாப்   புரட்சி  
 
  கக்கூஸ் (டச்சு)   கழிப்பறை
 
 
  கராத்தே (ஜப்பான்)   திறந்த கை,   வெறும் கை  
 
  கனடா   குடிசைகள் நிறைந்தவை  
 
  ஹாங்காங் (சீனம்)   நறுமணம்வீசும் துறைமுகம்  
 
  காண்டம் (இலத்தீன்)   கிண்ணம்  
 
  காலண்டர் (இலத்தீன்)   கணக்குப் பாடநூல்  
 
  காலண்டர் (ரோமன்)   திங்களின் முதல்நாள்  
 
  கோப்பை   கிண்ணம்  
 
  ஸ்டெதஸ் (கிரேக்கம்)   மார்பு  
 
  ஜூடோ (ஜப்பான்)   மென்மை வழி  
 
  டங்ஸ்டன் (சுவீடன்)   கடினமானக் கல்  
 
  டால் (கன்னடம்)   ஒளி