பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்போர்த்துகீசியம்
 
  போர்த்துகீசியம்   தமிழ்  
 
  அலமாரி   நிலைப்பேழை,  நெடும்பேழை  
 
  அன்னாசி   செந்தாழம் பழம்,  செந்தாழை
 
 
  ஆயா   செவிலி  
 
  எச்சரிக்கை   விழிப்பு  
 
  ஏடாகூடம்   ஒழுங்கற்றத் தன்மை  
 
  ஏராளம்   பல,  மிகுதி  
 
  கடுதாசி   தாள்,  மடல்  
 
  கிராம்பு   மணப்பண்டம்  
 
  கெலிப்பு   வெற்றி  
 
  சன்னல்   காலதர்,  சாளரம்,  பலகணி  
 
  சாகுபடி   பயிரிடுதல்  
 
  சாவி   திறவுகோல்
 
 
  பாதிரி   மதத் தலைவர் 
 
 
  மடங்கு   அளவு 
 
 
  வாடகை   குடிக்கூலி  
 
  வாடிக்கை   வழக்கம்  
 
 
 • First
 • Previous
 • 1
 • Next
 • Last