பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்மராத்தி
 
  மராத்தி   தமிழ்  
 
  அட்டவணை   பட்டியல்  
 
  காகிதம்   தாள்,  மடல்  
 
  கிச்சடி   காய்ச்சோறு  
 
  கில்லாடி   கொடியோன்  
 
  குண்டா   வாயகன்ற கொள்கலன்
 
 
  கெண்டி   குழைக்கலம்  
 
  கேசரி   இனிப்புக்கிளரி  
 
  ஜம்பம்   வீண் செருக்கு,  வீண் பெருமை  
 
  சாவடி   ஊர்ப் பொதுக்கட்டடம்,   வழிப்போக்கர் விடுதி  
 
  சொஜ்ஜி   இனிப்பு பண்டம்  
 
  தலித்   மண்ணின் மைந்தர்  
 
  பட்டாணி   உருளைக்கடலை  
 
  பால்கோவா   திரட்டுப்பால்
 
 
  பேட்டை   புறநகர்  
 
  லாவணி   எதிர்ப்பாட்டு  
 
 
 • First
 • Previous
 • 1
 • Next
 • Last