பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 பெயர்கள்இந்துப் பெயர்கள் (ஆண் பெயர்கள்)
 
  இந்துப் பெயர்கள் (சமஸ்கிருதம்)   தமிழ்ப் பொருள்  
 
  அக்னிகுமார்   தீ மைந்தன்,  நெருப்பு மகன்  
 
  அக்னிமா   தலைவன்  
 
  அக்னிராஜ்   தீ வேந்தன்  
 
  அகில்   அறிவாளி,  முழுமையான  
 
  அகிலன்   நிலவுலகின் தலைவன்  
 
  அகிலேந்திரா   உலகவேந்தன்  
 
  அங்கத்   காப்பு,  வளையல்  
 
  அஷ்வத்   அரசமரம்,  கற்பிக்கும் மரம்  
 
  அஸ்வின்   மறச்செயல்புரிகிறவன்  
 
  அச்சலேந்திரா   மலைவேந்தன்  
 
  அச்யுத்   அழிக்கமுடியாதவன்  
 
  அஜித்   யாராலும் வெல்லமுடியாதவன்,  வெற்றி  
 
  அஜிதாப்   வானத்தை வென்றவன்  
 
  அஜீப்   புதியவன்  
 
  அசுதோஷ்   எளிதில் மனநிறைவடைகிறவன்  
 
  அசோக்   துன்பமில்லாதவன்,  மகிழ்நன்  
 
  அசோக்குமார்   மகிழ்மைந்தன்  
 
  அசோகமித்திரன்   மகிழ்நண்பன்,  மகிழ்நன்  
 
  அத்ரி   மலை  
 
  அதிலேஷா   அறிவுக்கடவுள்