பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 பெயர்கள்கிறிஸ்தவப் பெயர்கள் (ஆண் பெயர்கள்)
 
  கிறிஸ்தவப் பெயர்கள்   தமிழ்ப் பொருள்  
 
  அகஸ்டஸ்   தலைவன்  
 
  அடிசன்   செந்நிலப்பினறை  
 
  அந்தோனி   புகழன்,  பெருஞ்சீரோன்  
 
  அப்போலோ   கதிரவன்  
 
  அபுதோல்பு   பெருமறவன்  
 
  அர்னால்டு   மாவலி  
 
  அல்பன்   வெள்ளைக்குன்று
 
 
  அல்போன்சு   அன்பன்,  நேயன்  
 
  அலன்   அழகன்,  எழிலன்,  கவின்  
 
  ஆடம்   செந்நிலன்,  நிலத்தன்  
 
  ஆண்ட்ரூ   மாந்தரன்  
 
  ஆபிரகாம்   இனமுதல்வன்,  மக்களின் தந்தை  
 
  ஆம்புரோசு   அழியாதவன்,  இறப்பற்றவன்
 
 
  ஆர்த்தர்   சான்றோன்  
 
  ஆர்மண்ட்   படைஞன்  
 
  ஆரோன்   உயர்வுடையோன்,  ஓங்கலன்  
 
  ஆல்பர்ட்டு   புகழேந்தி  
 
  ஆல்ஃபிரட்   அறிவுரையாளர்,  கருத்துரையாளர்  
 
  ஆல்வா   வெள்ளியோன்  
 
  ஆல்வின்   அன்பன்,  அன்புக்குரியவன்,  நள்ளி