பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 பெயர்கள்முஸ்லீம் பெயர்கள்
 
  முஸ்லீம் (அரபு)   தமிழ்ப் பொருள்  
 
  அஃதாப்   கதிரவன்  
 
  அஃப்ரா   வெள்ளையம்மாள்  
 
  அஃராஹ்   மகிழ்ச்சி,  மகிழ்நன்  
 
  அஃப்ரீன்   ஊக்கம்  
 
  அக்தார்   நறுமணமுள்ளவன்  
 
  அக்பர்   ஆற்றல்வாய்ந்தவன்,  பெரியவன்  
 
  அக்மத்   போற்றி
 
 
  அக்மல்   முழுமையானவன்  
 
  அக்ரம்   அருமையானவன்,  சிறந்தவன்  
 
  அக்லாத்   மகிழ்ச்சி,  மகிழ்நன்  
 
  அஸ்ஸமது   வீறமைதி  
 
  அஸ்ஸலாமு   நலஞ்செய்வோன்  
 
  அஸார்   புகழ்நன்,  புகழ்வாய்ந்தவன்  
 
  அஜ்ஜாகிர்   வெளிப்படையன்
 
 
  அஷ்ரப்   மகிழ்நன்,  மிகுபண்பர்  
 
  அஷீஷ்   தோழன்,  நண்பன்  
 
  அஜீஸ்   புகழ்நன்,  புகழ்வாய்ந்தவன்  
 
  அந்நூர்   ஒளியன்  
 
  அப்துல்   அடியவன்  
 
  அப்துல் அஷீஷ்   எல்லாம் வல்லவனின் அடியவன்