பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 பெயர்கள்இந்துப் பெயர்கள் (பெண் பெயர்கள்)
 
  இந்துப் பெயர்கள் (சமஸ்கிருதம்)   தமிழ்ப் பொருள்  
 
  அக்ஷயா   அழிக்கமுடியாதவள்  
 
  அகிலா   உலகம்மாள்  
 
  அகிலாண்டம்   அனைத்துலகம்    
 
  அகிலாண்டேஸ்வரி   உலகமாஇறைவி    
 
  அச்சலா   நிலத்தாய்    
 
  அஷ்வபா   மின்னல்    
 
  அஷ்வினி   புரவிமணி    
 
  அஷ்னி   மின்னல் ஒளி    
 
  அஜலா   நிலத்தாய்    
 
  அஞ்சலி   மதிப்பு செய்தல்,  வணக்கம் செய்தல்  
 
  அஞ்சனி   சந்தனத்தால் அணிசெய்கிறவள்
 
 
  அஞ்சிதா   புகழ்வாய்ந்தவள்    
 
  அஞ்சு   நெஞ்சில் வாழ்கிறவள்  
 
  அஞ்சுகம்   கிள்ளை,  கிளி,  கிளியம்மை  
 
  அஞ்சுஸ்ரீ   அழகுபடுத்திக்கொள்பவள்  
 
  அணிமா   நுட்பமான ஆற்றல்  
 
  அத்ரிகா   சிறிய மலை  
 
  அத்வைதா   ஒப்பற்றவள்  
 
  அதிதி   எல்லையற்றவள்  
 
  அப்ஸரா   இறைமங்கை