பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 ஆடலியக்கங்கள்108 ஆடலியக்க சமஸ்கிருதப் பெயர்களின் தமிழாக்கம்
 
  சமஸ்கிருதப் பெயர்கள்   தமிழ்ப் பெயர்கள்  
 
  தலபுஷ்பபுடம்   மலரிடுகை  
 
  வர்த்திதம்   நுடங்குகை  
 
  வலிதொருகம்   நொசி குறங்கு  
 
  அபவித்தம்   கிளிக்கை நுடக்கம்  
 
  சமனகம்   இணைப் பறடு  
 
  லீனம்   உரங்கையொடுக்கம்  
 
  ஸ்வஸ்திக ரேசிதம்   குறுக்கிடு கையோச்சு  
 
  மண்டல ஸ்வஸ்திகம்   உட்கொடு குறுக்கிடுகை  
 
  நிகுட்டகம்   தட்டுத்தாள்  
 
  அர்த்த நிகுட்டகம்   சாய்தட்டுத்தாள்  
 
  கடிச்சின்னம்   கழலரை  
 
  அர்த்த ரேசிதம்   கையோச்சு  
 
  வக்ஷ ஸ்வஸ்திகம்   மார்புக்குறுக்கிடுகை  
 
  உன்மத்தம்   பித்தர்நடம்  
 
  ஸ்வஸ்திகம்   குறுக்கிடு கைகால்  
 
  பிருஷ்ட ஸ்வஸ்திகம்   புறக்குறுக்கீடு  
 
  திக் ஸ்வஸ்திகம்   சுழற்குறுக்கீடு  
 
  அலாதகம்   நொடிப்பெடுப்பு  
 
  கடிசமம்   அரை நேர்பு  
 
  ஆக்ஷிப்த ரேசிதம்   அதிர வீசுங்கை