பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 தமிழிசைதமிழிசை
 
  சமஸ்கிருதம்   தமிழ்  
 
  அவரோகணம்   அமரோசை,  இறங்குவரிசை  
 
  ஆரோகணம்   ஆரோசை,  ஏறுவரிசை  
 
  சங்கீதம்   இசை  
 
  சப்தஸ்வரங்கள்   ஏழிசை ஒலிநிலை  
 
     
 
  ரி    
 
     
 
     
 
     
 
     
 
  நி    
 
  ஷட்ஜமம்   குரல்  
 
  ரிஷபம்   துத்தம்  
 
  காந்தாரம்   கைக்கிளை  
 
  மத்தியமம்   உழை  
 
  பஞ்சமம்   இளி  
 
  தைவதம்   விளரி  
 
  நிஷாதம்   தாரம்  
 
  ராகம்   பண்  
 
  அடாணா   யாழ்முறிப்பண்