பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்
 நாட்டுப் பண்இந்திய நாட்டுப் பண்ணின் தமிழ்ப் பொருள்
 
  வங்காளம்   தமிழ்  
 
  ஜன கன மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பாஞ்சாப சிந்து குஜராத மராத்தா திராவிட உத்கல வங்கா. விந்திய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ சுப நாமே ஜாகே. தவ சுப ஆஷிஷ மாகே. ஜா ஹே தவ ஜெய காதா. ஜன கன மங்கள தாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே. ஜெய ஹே. ஜெய ஹே. ஜெய ஜெய ஜெய. ஜெய ஹே.   உயர்குல  உயர்  அரசாய நீ  வெல்கவே இந்திய செல்வமிகு  நாடே பஞ்சாபு சிந்து குஜராத மராத்தியம் திராவிட  ஒரிசா  வங்காளம் விந்திய  இமாலய  யமுனா கங்கா விரிகடல்  அலையொலி  சேர்வாய் அவையுனை  வணங்குவதாமே அவையுனதருள்  வேண்டுவதாமே தாமே  உனைப்  புகழ்ந்தனவே உயர்குல  நல்வினை தாயே  நீ  வெல்கவே இந்திய  செல்வமிகு  நாடே வெல்கவே  வெல்கவே  வெல்கவே வெல்க  வெல்க வெல்க  வெல்கவே  
 
 
 • First
 • Previous
 • 1
 • Next
 • Last