பணி

1

ஹீராஜித் பொன்னை வென்றவன்  குஷ்வந்த் மகிழ்நன்  குஞ்சிதபாதம் தூக்கிய திருவடி  குணசீலன் ஒழுக்கம் நிரம்பியன்  குணசேகரன் பண்பு கொண்டான்,  பண்புச்செல்வன்  குணநிதி பண்புச்செல்வம்  குணாளன் நற்பண்பாளன்  குணோத்தம் நற்பண்புகளுடையவன்  குபேர் செல்வத்துக்குத் தலைவன்,  செல்வன்  குபேரன் செல்வத்துக்குத் தலைவன்,  செல்வன்  குமார் குமரன்,  மகன்,  மைந்தன்  குமாரசாமி குமரப்பன்  குரு ஆசிரியர்,  தலைவர்  குருதயாள்  இரக்கமுள்ள ஆசிரியர்  குருநாத் மதத் தலைவர்  குருப்ரசாத் ஆசிரியரின் வெகுமதி  குருராஜன் ஆசிரியர் மன்னன்  குல்தீப் குடும்ப விளக்கு  குலசேகரன் இனச்செல்வன்,  இனம்கொண்டான்  கேசரி ஞாழல் பூ நிறமுள்ளவன்  கேசவ் முடியன்  கேசவநாத் முடித் தலைவன்  கேசவராஜ் குழல் வேந்தன்,  முடி வேந்தன்  கேசவராமன் குழலழகன்,  முடியழகன்  கேசவன் குழலன்,  முடியன்  கேதன் இருப்பிடம்  ஹேமச்சந்திரன் பொன்னிலவன்  ஹேமராஜ் பொற்கோ,  பொன்மன்னன்,  பொன்வேந்தன்  ஹேமந்த் முன்பனிக்காலம்  ஹேமன் பொன்னன்  ஹேமாத்ரி பொன்மலை  கோகுல் பசுக்கூட்டம்,  பசுநிரை  கோகுல்நாத் பசுநிரைத் தலைவன்  கோகுலானந்த் பசுநிரை மகிழ்நன்  கோடீஸ்வரன் பெருஞ்செல்வன்  கோதண்டராமன் வில்லழகன்  கோபால் ஆயன்,  இடையன்  கோபாலகிருஷ்ணன் ஆயன் கருப்பன்,  கருப்பு ஆயன்  கோபாலசாமி ஆவப்பன்  கோபாலராமன் ஆயனழகன்  கோபாலன் ஆயன்,  இடையன்  கோபி சினத்தன்  கோபிகிருஷ்ணன் சினக் கருப்பன்  கோபிநாத் சினத் தலைவன்  கோவர்தன் ஆயன்,  இடையன்  கௌரிசங்கர் இளநற்கையன்  ஷ்யாம் கறுப்பு,  கருப்பன்  ஷ்யாம்குமார் கருப்புமகன்,  கருப்புமைந்தன்  ஷ்யாம்சுந்தர் கருப்பழகன்  சக்ரேஷ் மாமன்னன்  சகஜானந்தன் இயல்பு மகிழ்நன்  சகில் வழிகாட்டி  சஹோரன் அனைத்திலும் சிறந்தவன்  சங்கர் நன்மை செய்வோன்,  நற்கையன்  சங்கர்தயாள் நற்கையருளன்  சங்கரராமன் நற்கையழகன்  சச்சித் தூய எண்ணம்  சச்சிதானந்தம் மெய்யறிவின்பம்  சச்சிதானந்தன் மெய்யறிவின்பன்  சச்சின் அன்பன்  சச்சேதன் ஊக்கமுள்ளவன்  சச்சேதனா பகுத்தறிவுள்ளவன்  சசி நிலவன்,  மதியன்  சசிகுமார் நிலாமகன்,  நிலாமைந்தன்  சசிகாந்த் நிலவு ஒளியன்  சஞ்சித் வெற்றி,  வெற்றியாளன்  சஞ்சீவி நீடுவாழ்வோன்  சண்முகநாதன் ஆறுமுகநம்பி  சண்முகப்ரியன் ஆறுமுகவிரும்பி  சண்முகம் ஆறுமுகம்  சத்யகாமா உண்மையை விரும்புகிறவன்  சத்யஸ்வரூபன் உண்மைவடிவன்,  மெய்வடிவன்  சத்யஜிதா உண்மையின் வெற்றி  சத்யசீலன் வாய்மை ஒழுக்கமுடையவன்  சத்யதேவ் உண்மையின் கடவுள்  சத்யநாதன் மெய்த்தலைவன்  சத்யப்ரகாஷ் மெய்யொளியன்  சத்யராஜ் மெய்கோ,  மெய்மன்னன்,  மெய்வேந்தன்  சத்யவான் மெய்யப்பன்,  மெய்யன்,  வாய்மையன்  சத்யன் உண்மையாளன்,  மெய்யாளன்  சத்யேந்திரா உண்மையின் கடவுள்  சத்ரஜித் நூற்றுக்கணக்காணப் பேரை வென்றவன்  சத்ரபதி கோ,  மன்னன்,  வேந்தன்  சதானந்தன் எப்போதும் மகிழ்ச்சியானவன்  சதீஷ் தாயன்பன்,  மெய்யிறைவன்,  வெற்றி  சதுர்வேதி நான்குமறைகளைக் கற்றவன்  சந்தானகிருஷ்ணன் குழந்தைக் கருப்பன்  சந்தானகோபாலன் குழந்தை ஆயன்  சந்திர ஹாசன் நிலவுசிரிப்பன்  சந்திர ஹாந்த் நிலவுஒளி  சந்திரகீர்த்தி நிலவு புகழ்நன்,  நிலவொளிபோல் புகழுக்குரியவன்  சந்திரஜித் நிலவை வென்றவன்   சந்திரசேகர் பிறைசூடி  சந்திரசேகரன் மதிவாணன்  சந்திரப்ரகாஷ் நிலவின் ஒளி  சந்திரபால் பிறைசூடி  சந்திரபானு நிலவுக்கதிரவன்  சந்திரமாதவ் இனியன்  சந்திரமோகன் நிலவு அழகன்  சந்திரமௌலி பிறையை அணிகலனாக அணிந்தவன்  சந்திரன் நிலவன்,  மதி,  மதியன்  சந்தீப் ஏற்றிய விளக்கு  சந்தோஷ் மகிழ்நன்  சந்தோஷ்குமார் மகிழ்மகன்  சப்தகிரி ஏழுமலை  சப்தரிஷி ஏழு அறிஞர்கள்  சபாநாதன் அவைத்தலைவன்,  அவைநம்பி  சபாரத்தினம் அவையமணி  சம்பத் செல்வம் சம்பத்குமார் செல்வமகன்,  செல்வமைந்தன்  சம்பத்ராஜ் செல்வக்கோ,  செல்வவேந்தன்  சம்பூர்ணானந்தா முழுமையான மகிழ்நன் சம்மோகன் கவர்ச்சியானவன்,  நல்லழகன்  சமந்த்ரா தூயப் பாடல்கள்  சமரவீரன் போர்மறவன்  சமரேந்திரா போர்க்களங்களை வென்றவன்  சர்மா மகிழ்நன்  சர்வதா எப்போதும்  சர்வேஷா எல்லாவற்றுக்கும் தலைவன்  சர்வோத்தமா அனைத்திலும் சிறந்தவன்  சரண்யு விரைவாய் இயங்குகிற  சரத்குமார் முகில்மைந்தன்,  முகிலன்  சரவணபவன் நாணல் காட்டில் வளர்ந்தவன்,  பொய்கையில் உறைபவன்  சரவணன் பொய்கையன்  சரோஜ் தாமரை,  தாமரையன்  சர்குணநாதன் நற்பண்புத்தலைவன்  சகீன் மூலிகைகளின் தலைவன்  ஷமீன் அமைதியானவன்  ஷரத் மழைக்காலம்  ஷரத்சந்திரா மழைக்கால நிலவு  ஷீத்தல் குளிர்ச்சியானவன்,  குளிரன்  ஜக்மோகன் கருப்பன்  ஜகஜீத் உலகை வென்றான்  ஜகஜீவன் உலகின் உயிர்  ஜகணு தீ,  நெருப்பு  ஜகத் உலகம்,  ஞாலம்  ஜகதாஜித் உலகை வென்றான்  ஜகதீப் உலகின் ஒளி  ஜகதேவ் உலகத்தின் தலைவன்,  கடவுள்  ஜகந்நாத் உலகின் தலைவன்,  கடவுள்  ஜகநாதன் உலகநம்பி  ஜகன் உலகம் ஜகன்மோகன் உலக அழகன்  ஜஸ்பீர் புகழ்பெற்ற மறவன்,  வெற்றிமறவன்  ஜஸ்வந்த் வெற்றியாளன்  ஜஸ்வீர் புகழ்பெற்ற மறவன்,  வெற்றிமறவன்  ஜம்புநாத் கரடி மன்னன்  ஜம்புநாதன் நாவலங்கோ  ஜமதக்னி நெருப்பை விழுங்குகிறவன்  ஜயசேகரன் வெற்றிகொண்டான்  ஜ்யாதித்யா வெற்றிக் கதிரவன்  ஜயதேவ் வெற்றிக்கடவுள்  ஜயராமன் வெற்றியழகன்  ஜலன் முகில்  ஜலாதர் முகில்  ஜலாதிபன் கடல்மன்னன்,  கடற்கோ  ஜனகராஜ் உலகவேந்தன்  ஜனமித்ரா மக்களின் தோழன்  ஜனார்தன் மக்களுக்கு உதவுகிறவன்  ஜனு உயிர்  ஜனேஷா காவலன்,  கோ,  மன்னன்,  வேந்தன்  சாந்தகுமார் அமைதிமகன்,  அமைதிமைந்தன்  சாந்தராம் அமைதியழகன்  சாந்தன் அமைதியன்,  அமைதியானவன்  சாந்தாராமன் அமைதியன்  சாம்ராஜ் காவலன்,  கோ,  மன்னன்,  வேந்தன்  சாமுண்டா ஆற்றலின் கூறு  சார்வணா எதிரொளிக்கிறவன்   சார்வதா எல்லோரையும் மனநிறைவுப்படுத்துகிறவன்  சாரதி தேரோட்டி சாரு ஹாசன் அழகியசிரிப்பன்  சித்தசொரூபன் மேம்பட்ட உயிரன்,  மேம்பட்ட வடிவன்  சித்தரஞ்சன் மனதுக்கு மனநிறைவளிக்கிறவன்  சித்ரபானு கதிரவன்,  பகலவன்,  பரிதி  சித்தானந்த் பேருவகை சித்தேஷ் மனதை ஆள்பவன்  சிந்தன் எண்ணன்,  ஆழ்நினைவு  சிரஞ்சித் நிலையான வெற்றி  சிரஞ்சீவி நீடுவாழ்வோன்  சின்மயா அறிவாளன்  ஜிஷ்ணு வெற்றியாளன்  ஜித்தேந்திரா வெற்றிக் கடவுள்  ஜித்தேந்திரியா புலன்களை வென்றவன் ஜினா வெற்றியாளன்  ஜினானந்தா புலன்களை வென்று மகிழ்பவன்   ஜினேந்திரா வாழ்வின் கடவுள்  ஜினோதயா வெற்றிபெறத் தோன்றியவன்  சீத்தாராமன் தண்ணம்மையழகன்  சீமான் செல்வன்  ஜீவரத்தினம் மணிவாணன்  ஜீவன் உயிர்,  வாழ்க்கை  ஜீவா உயிரன்  ஸ்ரீகாந்த் செல்வஒளியன்,  திருஒளியன்  ஸ்ரீதர் செல்வம் கொண்டான்,  செல்வன்  ஸ்ரீதர்ஷன் அழகன்,  அழகியத் தோற்றமுடையவன்  ஸ்ரீதரன் செல்வம் கொண்டான்,  செல்வன்  ஸ்ரீநந் தன் வேள்  ஸ்ரீநாத் செல்வ இறைவன்,  திருஇறைவன்  ஸ்ரீநிவாஸ் திருவாணன் ஸ்ரீராம் செல்வ அழகன்,  திருஅழகன்  ஸ்ரீவத்ஸன் திருமகளின் மகன்,  திருமகன்  சுகதேவ் மகிழ்ச்சிக்குரிய கடவுள்  சுகாதி நல்ல நிலையிலுள்ள சுகானந்தம் நல்மகிழ்நன்,  நல்லினியன்  சுகுமார் நல்லமகன்,  நற்குமரன்  சுஜன் நல்ல மனிதன்  சுதர்ஷன் நல்ல தோற்றமுடையவன்  சுதர்மா நல்லறம் சுதாகர் தேன் ஊற்று,  நிலவு  சுதாமா அமைதியன்  சுதீர் துணிவுள்ளவன்  சுந்தர் அழகன்,  எழிலன்,  கவின்  சுந்தர்ராஜ் அழகுவேந்தன்,  எழில்வேந்தன்  சுந்தரகுமார் அழகுமகன்,  அழகுமைந்தன்  சுந்தரதேவன் அழகுஇறைவன்  சுந்தரம் அழகன்,  எழிலன்,  கவின்  சுந்தரமூர்த்தி அழகுவடிவன்,  எழில்வடிவன்,  எழிலுருவன்  சுந்தரராஜன் அழகுவேந்தன்,  எழில்வேந்தன்  சுப்பிரமணியசாமி நல்ல பார்ப்பன அடிமை இறைவன்  சுப்பிரமணியம் நல்ல பார்ப்பன அடிமை  சுப்பிரமணியன் நல்ல பார்ப்பன அடிமை  சுப்புராயன் நல்லரையன்  சுப்ரியன் அன்பன்,  நேயன்   சுபாஷ் நல்லதைப் பேசுகிறவன்,  நன்மொழியன்  சுபோதா எளிதில் புரிந்துக்கொள்கிறவன்  சுமந்த் அறிவன்  சுமந்த்ரா நல்ல கருத்துரையாளர்  சுமன் மலர்,  மலரவன்  சுயோதனா அழகான மறவன்  சுரேஷ் காவலன்,  கோ,  மன்னன்,  வேந்தன்  சுரேஷ்குமார் இளங்காவலன்,  இளங்கோ,  மன்னனின் மகன்  சுனில் நீலநிறத்தவன்,  நீலமணி  சூர்யகாந்த் கதிரவன் ஒளி  சூர்யகுமார் கதிர்மகன்,  கதிர்மைந்தன்  சூர்யபிரகாஷ் கதிரவன் ஒளி  சூர்யா எல்லப்பன்,  கதிரவன்,  பகலவன்,  பரிதி  சூரஜ் எல்லப்பன்,  கதிரவன்,  பகலவன்,  பரிதி  சூரியராஜ் கதிர்வேந்தன்,  கதிரையன்  ஜெகன்மோகன் உலக அழகன்  ஜெகன் உலகப்பன்  ஜெய்சங்கர் வெற்றி நற்கையன்  ஜெய்ராம் வெற்றியழகன்  ஜெயகுமார் வெற்றிமகன்  ஜெயகோபால் வெற்றிஆயன்  ஜெயசந்திரன் மதிவென்றி  ஜெயசுந்தர் வெற்றியழகன்  ஜெயசூர்யா வெற்றிக் கதிரவன்  ஜெயசேனா வெற்றி படைத்தலைவன்  ஜெயதீர்த்தா தூயநீர்,  தூயவெற்றி  ஜெயப்ரகாஷ் வெற்றிஒளி  ஜெயராஜ் வெற்றிக்கோ,  வெற்றிவேந்தன்  ஜெயவர்த்தன் வெற்றிகளைக் குவிக்கிறவன்  ஜெயன் வெற்றி,  வெற்றியாளன்  ஜெயானந்த் தனது வெற்றியில் மகிழ்கிறவன்,  வெற்றிமகிழ்நன்  ஜெயேந்திரா வெற்றிபெறுகிறவன்,  வெற்றியாளன்  சேகர் கொண்டவன்,  கொண்டான்  சேதன் உள்ளம்,  மனம்  சேதுராமன் அணையழகன்,  பாலம் அழகன்  ஷைலேஷ் பனி  ஷைலேந்திரா மலைகளின் மன்னன்  சோணாசலம் அண்ணாமலை  சோமசுந்தரம் அழகுமதியன்,  எழில்மதியன்,  மதியழகன்  சோமநாத் நிலாத்தலைவன்  சோமேஷ்வர் நிலா இறைவன் ஜோகர் மதிப்பு  ஜோகீந்தரா மேன்மை ஓகம்  சௌம்யன் அழகன்,  எழிலன்,  கவின்,  நிலாவோடு தொடர்புடையவன்    ஞானகிருஷ்ணன் அறிவுக்கருப்பன்  ஞானகீர்த்தி அறிவுப் புகழ்நன்  ஞானகுமார் அறிவுமகன்  ஞானகோபால் அறிவு ஆயன்  ஞானசாகர் அறிவுக்கடலன்,  பேரறிவன்,  பேரறிவாளன்  ஞானசேகர் அறிவுக்கொண்டான்,  அறிவுச்செல்வன்  ஞானபிரகாஷ் அறிவுஒளி  ஞானராஜ் அறிவு கோ,  அறிவு வேந்தன்  ஞானராமன் அறிவழகன்  ஞானவத்ஸன் அறிவுமகன்  ஞானவான் அறிவாளன்  தக்ஷ்ணாமூர்த்தி தென்னவன் தக்ஷா திறமையுள்ளவன்  தங்கசாமி பொன்னப்பன்  தங்கராஜ் பொன்வேந்தன்,  பொற்கோ  தங்கராஜன் பொன்வேந்தன்,  பொற்கோ  தமா மகன்  தயாநிதி அருள்செல்வம்  தயாள் அருள்,  அருளன்,  இரக்கமுடையவன்  தயானந்த் அருளின்பன்  தயானந்தன் அருளின்பன் தர்ஷா முழுமையான வடிவன்  தர்மகீர்த்தி அறப் புகழ்,  அறப் புகழ்நன்  தர்மதேஜ் அறவொளி,  நேர்மையின் ஒளி  தர்மதேவா அறக் கடவுள்  தர்மநேத்ரா அறத்தின் கண்  தர்மபிரகாஷ் அறவொளி,  நேர்மையின் ஒளி  தர்மமித்ரன் அறத்தோழன்  தர்மராஜ் அறக்கோ  தர்மராஜன் அறக்கோ  தர்மவீர் நேர்மையும்,  மறமும் உடையவன் தர்மானந்த் அற இன்பன்  தர்மானந்தன் அற இன்பன்  தர்மேஷ் அறக்கடவுள்  தர்மேந்திரா அறப்பண்புகளுடையவன்,  நற்பண்புகளுடையவன்  தரணீதரன் நிலவுலகின் தலைவன்  தரணீஷ் நிலத்தை ஆள்கிறவன்  தருண் இளையவன்  தளபதி படைத்தலைவன்  தன்யா நற்பேறுள்ளவன்  தன்ராஜ் வளங்கோ  தன்வீர் அறிவாளன்  தனகுமார் செல்வமகன்  தன்ஷீல் அன்பன்,  அன்புள்ளவன்  தனசுந்தர் செல்வ அழகன்   தனசேகர் செல்வம் கொண்டான்,  செல்வன்  தனசேகரன் திருச்செல்வன்  தனஞ்சயன் வில்லாளன்  தனராஜன் வளங்கோ  தனுஷ் வில்  திக்விஜய் எட்டுத்திக்கும் வென்றவன்  தியாகராஜன் ஈகவேந்தன்,  ஈகைகோ,  ஈகைமன்னன்  திரிபுவன் மூவுலகன்  திரிமூர்த்தி மூவடிவன்  திரியம்பக் மூன்று கண்களையுடைய  திரிலோச்சன் முக்கண்ணன்  திரிலோக் மூவுலகு  திரிலோகநாத் மூவுலக இறைவன்  திரேன் கட்டுடலன்,  வலிமையாளன்  திலக் பொட்டணி போன்றவன்,  சிறந்தவன்  திலகரத்னன் பொட்டு பொன்னன்  திலகன் சிறந்தோன்  திவ்யநாதன் இனியத் தலைவன்,  இனிய கடவுள்  திவ்யப்ரகாஷ் இறைஒளி  திவ்யன் இனியவன்,  இனியன்  திவ்யாகர் இனியவன்,  இனியன்  திவ்யானந்த் இனியமகிழ்நன்